2 Comments

  1. 1

    Mohamed Ali K

    Wasalam,

    I have doubted in point no 7, is that true v can b nude?

    pls clarify me

  2. 2

    Webmaster

    4019 –
    حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ حَدَّثَنَا أَبِى ح وَحَدَّثَنَا ابْنُ بَشَّارٍ حَدَّثَنَا يَحْيَى نَحْوَهُ عَنْ بَهْزِ بْنِ حَكِيمٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ عَوْرَاتُنَا مَا نَأْتِى مِنْهَا وَمَا نَذَرُ قَالَ « احْفَظْ عَوْرَتَكَ إِلاَّ مِنْ زَوْجَتِكَ أَوْ مَا مَلَكَتْ يَمِينُكَ ». قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِذَا كَانَ الْقَوْمُ بَعْضُهُمْ فِى بَعْضٍ قَالَ « إِنِ اسْتَطَعْتَ أَنْ لاَ يَرَيَنَّهَا أَحَدٌ فَلاَ يَرَيَنَّهَا ». قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِذَا كَانَ أَحَدُنَا خَالِيًا قَالَ « اللَّهُ أَحَقُّ أَنْ يُسْتَحْيَا مِنْهُ مِنَ النَّاسِ ».
    அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நாங்கள் மறைக்க வேண்டிய மறைவிடங்களை மறைத்திருப்பதும் மறைக்காமல் இருப்பதும் (எப்போது) என்பது பற்றி கேட்டேன் அதற்கு (ஸல்) அவர்கள் உமது மறைவிடத்தை உமது மனைவி, உமது வலக்கரம் சொந்தப்படுத்திக் கொண்டவர்களைத் தவிர மற்றவர்களிடம் மறைத்துக்கொள் என்றார்கள், அல்லாஹ்வின் தூதர் அவர்களே! மக்கள் சிலர் சிலருடன் சேர்ந்து இருக்கும் போது என்று கேட்டேன், அதற்கு (ஸல்) அவர்கள் எவரும் அதை (மறைவிடத்தை) பார்க்காமல் நீ மறைத்துக் கொள்ள சக்தி பெற்றால் எவரும் அதை பார்க்காமல் மறைத்துக் கொள் என்றார்கள், அல்லாஹ்வின் தூதர் அவர்களே! தனித்து இருக்கும்போது என்று கேட்டேன், அதற்கு (ஸல்) அவர்கள் மக்களை விட வெட்கப்பட அல்லாஹ் மிகத் தகுதியானவன் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: பஹ்ஸ் பின் ஹகீம் அவர் அவரின் தந்தை மூலமும், பாட்டனார் மூலமும், நூல்: அபூதாவூது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2017 பதிப்புரிமை © www.jaqh.info. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.